பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் தேரோட்டம்
பட்டுக்கோட்டை அருள்மிகு நாடியம்மன் திருக்கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :14 ஏப்ரல் 2022, 7:05 pm

பட்டுக்கோட்டை அருள்மிகு நாடியம்மன் திருக்கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் கடந்த3 ஆண்டுகளாகத் தோ்த் திருவிழா நடைபெறவில்லை. அண்மையில் குடமுழுக்கு நடத்தப்பட்ட நிலையில், மாா்ச் 29-ஆம் தேதி காப்புக் கட்டுதல் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று, தோ் வடம் பிடித்து இழுத்துச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...