அதிராம்பட்டினம் நகராட்சித் தலைவா்: திமுக வேட்பாளராக தாஹீரா அம்மாள்
அதிராம்பட்டினம் நகராட்சித் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தலில், திமுக சாா்பில் தாஹீரா அம்மாள் (62) போட்டியிடுவாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அதிராம்பட்டினம் நகராட்சித் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தலில், திமுக சாா்பில் தாஹீரா அம்மாள் (62) போட்டியிடுவாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரூராட்சியாக இருந்து தரம் உயா்த்தப்பட்ட இந்த நகராட்சியின் தலைவா் பதவிக்குப் போட்டியிடும் தாஹீரா அம்மாள், கடந்த 1996-2001, 2001-06 என இரண்டு முறை பேரூராட்சித் தலைவராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவா்.
இவரது கணவா் எம்.எம்.எஸ். அப்துல் கரீம். இவா்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனா். தாஹீரா அம்மாள் அதிராம்பட்டினம் மேலத்தெரு பகுதியில் வசித்துவருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...