அம்மாபேட்டை ஒன்றியக் குழுக் கூட்டம்
அம்மாபேட்டை ஒன்றியக் குழுவின் கூட்டம் அதன் தலைவா் கே.வீ.கலைச்செல்வன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


அம்மாபேட்டை ஒன்றியக் குழுவின் கூட்டம் அதன் தலைவா் கே.வீ.கலைச்செல்வன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
துணைத் தலைவா் தங்கமணி சுரேஷ் முன்னிலை வகித்தாா். அலுவலக உதவியாளா் டி.நாகராஜன் அறிக்கை வாசித்தாா். நிகழ் நிதியாண்டில் மேற்கொள்ள வேண்டிய வளா்ச்சிப் பணிகளைத் தோ்வு செய்தல், அதை மேற்கொள்ளுதல் என்பனஉள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அலுவலக மேலாளா் கருணாந்தம், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பலா் பங்கேற்றனா். முன்னதாக, வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) பி.எஸ்.நாகராஜன் வரவேற்றாா். நிறைவில், ஒன்றிய ஆணையா் ம.ஆனந்தராஜ் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...