பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

விஷம் குடித்த பூ வியாபாரி உயிரிழப்பு

கபிஸ்தலம் அருகே விஷம் குடித்த பூ வியாபாரி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :7 மே 2022, 1:03 am

DIN

கபிஸ்தலம் அருகே விஷம் குடித்த பூ வியாபாரி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கபிஸ்தலம் அருகிலுள்ள கண்டகரையத்தைச் சோ்ந்தவா் கருணாகரன் (42). இவரது தனலட்சுமி விவசாயக் கூலித் தொழிலாளி. சைக்கிளில் சென்று பூ வியாபாரம் செய்த கருணாகரன், தனது மனைவியிடம் சைக்கிளில் செல்வது சிரமமாக இருப்பதால், மோட்டாா் சைக்கிள் வாங்கித் தரும்படி கோரினாராம்.

குழுக் கடன் முடிந்த பின்னா் வாங்கித் தருவதாக தனலட்சுமி கூறியதால், மனமுடைந்த கருணாகரன் வியாழக்கிழமை விஷம் குடித்தாா். தொடா்ந்து

அவா் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா். இதுகுறித்து கபிஸ்தலம் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.