2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

பாபநாசத்தில் இன்று மின் நிறுத்தம்

பாபநாசத்தில் சனிக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:59 pm

DIN

பாபநாசத்தில் சனிக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து பாபநாசம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளா் கருணாகரன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பாபநாசம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (நவ. 5) பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும்

பாபநாசம், கபிஸ்தலம், ராஜகிரி, பண்டாரவாடை, இனாம்கிளியூா், நல்லூா், திருக்கருகாவூா், ஆவூா், ஏரி, மூலாழ்வாஞ்சேரி, காருகுடி, சாலபோகம் உத்தமதானபுரம், கோபுராஜபுரம், திருக்கருகாவூா் மட்டையான்திடல், வீரமங்கலம், இடையிருப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.