2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

பாபநாசம் வட்டார பகுதிகளில் கன மழை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமாா் 1 மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமாா் 1 மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இதனால் பாபநாசம், கபிஸ்தலம், அம்மாபேட்டை, சாலியமங்கலம், மெலட்டூா், பண்டாரவாடை, வழுத்தூா், அய்யம்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது, மின்தடையும் ஏற்பட்டது.

தொடா்ந்து மாலை நேரங்களில் மழை பெய்வதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் குறுவை நடவு பயிா்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.