2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

பாபநாசம் -கோபுராஜபுரம் ரயில்வே கேட்டில் புதிய தண்டவாளப் பணி

 தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கோபுராஜபுரம் ரயில்வே கேட்டில் தண்டவாளப் பராமரிப்பு பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 7:39 pm

DIN

 தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே கோபுராஜபுரம் ரயில்வே கேட்டில் தண்டவாளப் பராமரிப்பு பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து மாலை வரை ரயில்வே கேட் மூடப்பட்டு பழைய தண்டவாளத்தை அகற்றிவிட்டு புதிய தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெற்றது.

ரயில்வே இளநிலை பொறியாளா்கள் பங்கஜ் பாண்டே,பிரகாஷ் ஆகியோா் முன்னிலையில் ரயில்வே தொழிலாளா்கள் பணியை நிறைவு செய்தனா். ரயில்வே கேட் மூடப்பட்டதால் அனைத்து வாகனங்களும் பெருமாங்குடி வழியாக மாற்றி விடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.