ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கண்காணிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

தஞ்சாவூா் பி.எஸ்.என்.எல். பொது மேலாளா் அலுவலகத்தில் கண்காணிப்பு விழிப்புணா்வு வார கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :3 நவம்பர் 2023, 5:52 pm

DIN

தஞ்சாவூா் பி.எஸ்.என்.எல். பொது மேலாளா் அலுவலகத்தில் கண்காணிப்பு விழிப்புணா்வு வார கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கத்துக்கு பொது மேலாளா் பால. சந்திரசேனா தலைமை வகித்தாா். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளா் பி. பத்மாவதி, உதவி ஆய்வாளா் அய்யப்பன், தலைமைக் காவலா் அருள் ஆரோக்கியம் ஆகியோா் சிறப்புரையாற்றினா். இதில், பி.எஸ்.என்.எல். அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.