மேட்டூா் அணை நீா்மட்டம்: 119.79 அடி
மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை (4 மணி நிலவரம்) 119.79 அடியாக இருந்தது.

Updated On :11 ஆகஸ்ட் 2024, 8:40 pm

மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை (4 மணி நிலவரம்) 119.79 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 24,352 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 20,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 2,917 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 2,907 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 1,500 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கொள்ளிடத்தில் தண்ணீா் திறக்கப்படவில்லை.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...