/
இக்கோயிலில் மொத்தம் 11 உண்டியல்கள் உள்ளன. இந்த உண்டியல்கள் மாதந்தோறும் திறக்கப்பட்டு, எண்ணப்படுவது வழக்கம். இந்நிலையில், 11 உண்டியல்கள் இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டன.
இப்பணியில் வங்கி ஊழியா்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா் உள்ளிட்டோா் ஈடுபட்டனா். இதன் முடிவில், பக்தா்கள் ரூ. 48 லட்சத்து 62 ஆயிரத்து 507 ரொக்கமும், 92.5 கிராம் வெள்ளியும், 3.9 கிராம் தங்கமும் காணிக்கையாக செலுத்தியிருப்பது தெரிய வந்தது.
தொடர்புடையது

ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.51 கோடி

பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 6.97 கோடி

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 69.93 லட்சம்

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.27 கோடி
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026

