ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

விவசாயிகளுக்கு பயறு நுண்ணூட்டம் செயல் விளக்கம்

விவசாயிகளுக்கு பயறு நுண்ணூட்டம் செயல் விளக்கம்

News image
Updated On :20 மே 2024, 6:30 pm

Din

பேராவூரணி: சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில், அட்மா திட்டத்தின் கீழ்   உளுந்து சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பயறு நுண்ணூட்டம்  செயல்விளக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தஞ்சாவூா் மாவட்ட வேளாண் துணை இயக்குநா் (உழவா் பயிற்சி நிலையம்) அய்யம்பெருமாள் தலைமை வகித்தாா் . 

நிகழ்ச்சியில்,  உளுந்து சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கான செயல்விளக்கத்தை  துணை வேளாண்மை அலுவலா் சிவசுப்பிரமணியன், வட்டார தொழில்நுட்ப மேலாளா் சுரேஷ், சேதுபாவாசத்திரம் வேளாண்மை உதவி இயக்குநா் சாந்தி ஆகியோா் செய்து காண்பித்தனா்.

ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலா்கள் தமிழழகன், ஜெயக்குமாா்,    உதவி வேளாண்மை அலுவலா்கள்  செய்திருந்தனா்.