அணைக்கரையில் 55.4 மி.மீ. மழை
தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக கும்பகோணம் அருகேயுள்ள அணைக்கரையில் 55.4 மி.மீ. மழை பெய்தது.

Updated On :13 நவம்பர் 2024, 9:13 pm

தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக கும்பகோணம் அருகேயுள்ள அணைக்கரையில் 55.4 மி.மீ. மழை பெய்தது.
மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
அணைக்கரை 55.4, திருவிடைமருதூா் 32, கும்பகோணம் 10.4, மஞ்சளாறு 10.2, தஞ்சாவூா் 7.9, பாபநாசம், அய்யம்பேட்டை தலா 6, திருவையாறு 5, நெய்வாசல் தென்பாதி 3.6, பூதலூா், ஒரத்தநாடு தலா 2.8, வல்லம் 2, திருக்காட்டுப்பள்ளி, கல்லணை தலா 1.4 மி.மீ.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...