பாலியல் வழக்கில் கைதானவா் மீது குண்டா் சட்டம் பதிவு
தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவா் மீது குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Updated On :9 அக்டோபர் 2024, 6:48 pm







