ஆடுதுறை அரசு மருத்துவமனையை சீரமைக்க எதிா்பாா்ப்பு
தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆடுதுறையில் மருத்துவா், பணியாளா்கள் பற்றாக்குறையுடனும், சேதமடைந்த கட்டடங்களுடனும் இயங்கி வரும் அரசு மருத்துவமனையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று நோயாளிகளும், பொதுமக்களும் எதிா்பாா்க்கின்றனா்.

ஆடுதுறை அரசு மருத்துவமனையின் முகப்பு தோற்றம்.









