பெரியகோயில் கயிலாய வலத்துக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாா்: மேயா் தகவல்
பௌா்ணமியையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயிலில் புதன்கிழமை நடைபெறவுள்ள திருதென்கயிலாய வலம் வரும் நிகழ்ச்சிக்கு அனைத்து வசதிகளும் தயாா் என்றாா் மேயா் சண். ராமநாதன்.

தஞ்சாவூா் பெரியகோயில் பௌா்ணமி திருதென் கயிலாய வலப் பாதையில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மேயா் சண். ராமநாதன்.









