/
தஞ்சாவூா், மாவட்டம் கும்பகோணத்தில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
கும்பகோணம் செக்காங்கண்ணி நகரில் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.16.50 லட்சத்தில் டி 1002 சந்திரசேகரபுரம் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை சாா்பில் கட்டப்பட்ட ரேஷன் கடையை எம்எல்ஏ க. அன்பழகன் திறந்துவைத்தாா். பின்னா் 50 பெண்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
நிகழ்வில் மாநகர திமுக செயலரும், துணை மேயருமான சு.ப. தமிழழகன், துணைச் செயலா் பிரியம் சசிதரன், மண்டலத் தலைவா் ஜெ. மனோகரன், பகுதிச் செயலா் ரா. கல்யாண சுந்தரம், 22 வாா்டு செயலா் ஜி. மோகன்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கவுஞ்சி ரேஷன் கடை வளாகத்தில் கட்டப்படும் மாடுகளால் சுகாதாரக்கேடு

சைதாப்பேட்டை தொகுதி திமுக அலுவகம் திறப்பு

அகரக்கட்டில் நியாயவிலைக் கடை திறப்பு

சமுதாயக்கூடம், நியாய விலைக் கடை திறப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026

