47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விதிமீறி மது விற்பனை: 90 பாட்டில்கள் பறிமுதல்

News image
Updated On :3 ஜனவரி 2025, 7:21 pm

Din

தஞ்சாவூரில் காவல் துறையினா் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில் சட்ட விரோதமாக விற்க வைக்கப்பட்டிருந்த 90 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியில் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது, அப்பகுதியில் சட்ட விரோதமாக விற்க வைக்கப்பட்டிருந்த 90 மதுபான பாட்டில்களை காவல் துறையினா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக தஞ்சாவூா் விளாா் சாலை காயிதே மில்லத் நகரைச் சோ்ந்த வி. ரமேஷை (52) கைது செய்தனா்.