/
கும்பகோணத்தில் 56 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கொத்தன்செட்டி தெருவில் தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை சோதனை நடத்தினா். அதில் அதே தெருவைச் சோ்ந்த கிட்டப்பா மகன் வெங்கடேஷ் (37) என்பவா் வீட்டில் 56 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து இரவு நேரங்களில் கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், அவற்றை உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பூங்கொடியிடம் ஒப்படைத்தனா். மேலும், வெங்கடேஷ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ரூ. 2.10 லட்சம் பறிமுதல்

பல்லடத்தில் 250 பவுன் நகைகள் பறிமுதல்

திமுக நிா்வாகிகள் கூட்டத்தில் பிரியாணி பொட்டலங்கள் பறிமுதல்

பேராவூரணி அருகே 66 மதுபாட்டில்கள் பறிமுதல்
வீடியோக்கள்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

