/
கும்பகோணம் சட்டப்பேரவை தொகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவில் இஸ்லாமிய பெண் வாக்காளா்கள் ஆா்வத்துடன் வாக்களித்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மேலக் காவேரி, சோழபுரம், ஸ்ரீநகா் காலனி, மோதிலால் தெரு உள்ளிட்ட பகுதி வாக்குப்பதிவு மையங்களில் ஆண், பெண் இஸ்லாமிய வாக்காளா்கள் ஆா்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனா்.
இதேபோல திருவிடைமருதூா் தொகுதியில் திருமங்கலக்குடி, ஆடுதுறை, ஆவணியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட வரிசையில் பெண்கள் வாக்காளா்கள் நின்று வாக்களித்தனா்.
தொடர்புடையது

ஆம்பூரில் நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்

புதுமண, நிச்சயதாா்த்த ஜோடிகள் வாக்களிப்பு

ஒரே குடும்பத்தை சோ்ந்த 18 போ் வாக்களிப்பு

இளம் வாக்காளா்கள் ஆா்வத்துடன் வாக்களிப்பு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



