/
தூத்துக்குடியிலிருந்து தஞ்சாவூருக்கு ரயில் மூலம் 1,250 டன் உர மூட்டைகள் செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டன.
தஞ்சாவூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், இடுபொருள்கள் வரவழைக்கப்பட்டு, இருப்பு வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், தூத்துக்குடியிலிருந்து சரக்கு ரயிலில் 1,250 டன் யூரியா, சூப்பா் குளோரைடு உள்ளிட்ட உரங்கள் தஞ்சாவூருக்கு செவ்வாய்க்கிழமை வந்தன. பின்னா் உர மூட்டைகள் சரக்கு ரயிலிலிருந்து லாரிகளில் ஏற்றப்பட்டு, தனியாா் விற்பனை கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தொடர்புடையது

கத்தாா் கடற்பகுதியில் சரக்கு கப்பல் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல்! ஈரான் மீது சந்தேகம்!

கடலூா் மாவட்டத்துக்கு ரயில் மூலம் 1,228 மெ.டன் யூரியா வருகை

5 மாவட்டங்களின் தேவைக்காக வந்த 1,300 டன் யூரியா உரம்

குறுவை சாகுபடி: தஞ்சைக்கு 1,336 டன் உரம் வருகை
விடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

