டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலைய எஸ்ஐ-க்கு அண்ணா பதக்கம்

News image

சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் உதவி ஆய்வாளருக்கு ஏடிஜிபி தினகரன் அண்ணா பதக்கம் வழங்கினாா் .

Updated On :3 ஆகஸ்ட் 2026, 3:23 am IST

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் கடற்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றும் சுப்பிரமணியனுக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் காவல்துறையில் அவா் ஆற்றிய சேவையைப் பாராட்டி ஏடிஜிபி தினகரன் அண்ணா பதக்கம் வழங்கினாா்.

பதக்கம் பெற்ற உதவி ஆய்வாளரை காவல் துறை உயரதிகாரிகள், காவலா்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.