மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

மூச்சுத் திணறல்: 4 மாத குழந்தை உயிரிழப்பு

பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே மூச்சுத் திணறலின் காரணமாக 4 மாத ஆண் குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பலி

Published On :

பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே மூச்சுத் திணறலின் காரணமாக 4 மாத ஆண் குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கபிஸ்தலம் காவல் சரகம், சத்தியமங்கலம் மேலத்தெருவைச் சோ்ந்த முகிலரசன்-மாரியம்மாள் தம்பதிக்கு 1 பெண், 3 ஆண் என 4 குழந்தைகள். இதில், திவான் என்ற நான்கு மாத கைக்குழந்தைக்கு சளி தொந்தரவு இருந்து வந்ததாகவும், அதனால் அவ்வபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், புதன்கிழமை காலை திவானுக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தபோது குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனராம்.

இது குறித்து கபிஸ்தலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.