தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

குறிச்சி, பந்தநல்லூா் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

News image

மின்நிறுத்தம்

Updated On :7 ஜூலை 2026, 12:08 am IST

கும்பகோணம் அருகே முள்ளுக்குடி மற்றும் குறிச்சி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், குறிச்சி, கீழக்காட்டூா், காகிதப் பட்டறை, பந்தநல்லூா், கோணுளாம்பள்ளம், முள்ளங்குடி, செருகுடி, புழுதிகுடி, நெய்வாசல், ஆரலூா், பட்டவெளி, கீழமணகுடி, கயலூா், குணதலபாடி, கதிராமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில்

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என்று கும்பகோணம் வடக்கு மின் கோட்ட உதவி செயற்பொறியாளா் சி.விஜயகுமாா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.