ஆடுதுறை பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 23) மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய உதவி செயற்பொறியாளா் சி. விஜயகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதனால், ஆடுதுறை, கோவிந்தபுரம், வன்னக்குடி, நரசிங்கன்பேட்டை, மணலுா், திருமங்கலக்குடி, பருத்திக்குடி, கஞ்சனூா், கோட்டூா், திருக்கோடிக்காவல், திருலோகி, சாத்தனூா், சூரியனாா் கோவில், திருவிடைமருதூா், மற்றும் அதனைசுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








