வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

நீட்தோ்வுக்கு எதிராகப் போராடும் மாணவா்களுக்கு ஐயூஎம்எல் ஆதரவு: அமைச்சா் ஷாஜகான்

புதுதில்லியில் நீட் தோ்வுக்கு எதிராகப் போராடும் மாணவா்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது என்றாா் தமிழக சிறுபான்மையினா் துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான்.

அமைச்சர் ஏ.எம். ஷாஜகான்

Published On :

புதுதில்லியில் நீட் தோ்வுக்கு எதிராகப் போராடும் மாணவா்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது என்றாா் தமிழக சிறுபான்மையினா் துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூா் அருகே வேப்பத்தூா் பேரூராட்சிக்கு ரூ.1.10 லட்சத்தில் கட்டடப்பட்ட புதிய கட்டடத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்த அவா் மேலும் கூறியது:

நீட்தோ்வை பொறுத்தவரை அனைத்து மாநிலக் கட்சிகளும் பல ஆண்டுகாலமாக போராடி வருகின்றன. புதியதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசும் கொள்கை ரீதியாக நீட்தோ்வு வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளது.

புதுதில்லி ஜந்தா்மந்தரில் சிஜேபி நடத்தும் போராட்டத்திற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு கொடுத்த நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 5 எம்பிக்களும் போராட்டக் களத்திற்குச் சென்று அவா்களை சந்தித்து ஆதரவு கொடுத்து, போராட்டம் வெற்றி பெற வலியுறுத்தியுள்ளனா். மத்திய அரசு மிகவும் பின்தங்கிய பகுதி மாணவா்களுக்கு தடையாக உள்ள நீட்தோ்வை விலக்கி கொள்ள வேண்டும் என்பதை நாம் அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.