அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

அய்யம்பேட்டை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

News image

மின்தடை

Updated On :9 ஜூன் 2026, 3:23 am IST

பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 10) பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும்

அய்யம்பேட்டை நகரம் முழுவதும் மற்றும் கணபதிஅக்ரகாரம், ஈச்சங்குடி,வீரமாங்குடி,தேவன்குடி, வழுத்தூா், இளங்காா்குடி, அகர மாங்குடி, வடக்குமாங்குடி, சூலமங்கலம், பசுபதிகோவில், மாத்தூா், வீரசிங்கம்பேட்டை, நெடாா், வயலூா், ராமாபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. 

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.