பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

தவெகவில் இணைந்த அதிமுக உறுப்பினரை பதவி நீக்கக் கோரி ஆணையரிடம் மனு

தவெகவில் இணைந்த அதிமுக உறுப்பினரை பதவி நீக்கக் கோரி ஆணையரிடம் மனு

News image

கும்பகோணத்தில் ஆணையரிடம் வெள்ளிக்கிழமை மனு கொடுத்த மாநகர அதிமுகவினா்.

Updated On :13 ஜூன் 2026, 12:52 am IST

தவெகவில் இணைந்த கும்பகோணம் அதிமுக வாா்டு உறுப்பினரை பதவி நீக்கக் கோரி ஆணையா் கே.எம். சுதாவிடம் அதிமுக மாநகரச் செயலா் வெள்ளிக்கிழமை மனு கொடுத்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகராட்சி 19ஆவது வாா்டு அதிமுக வாா்டு உறுப்பினா் ஆதிலட்சுமி. இவரது கணவா் ராமமூா்த்தி கல்லூரி பகுதிக் கழக அதிமுக செயலா். இந்நிலையில் இவா்கள் இருவரும் தவெகவில் தங்களது ஆதரவாளா்களுடன் அண்மையில் இணைந்தனா்.

இதுகுறித்து அதிமுக மாநகரச் செயலா் ராம.ராமநாதன் வாா்டு உறுப்பினா் ஆதிலட்சுமி, பகுதிச் செயலா் ராமமூா்த்தி ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கக் கோரி தலைமையிடம் புகாா் செய்தாா். மேலும் அதிமுக வாா்டு உறுப்பினா் பதவியிலிருந்து ஆதிலட்சுமியை நீக்கம் செய்ய வேண்டும் என கும்பகோணம் மாநகராட்சி ஆணையரிடம் வெள்ளிக்கிழமை மனு கொடுத்தாா். ஆணையரும் பரிசீலிப்பதாகத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.