தமிழக முதல்வா் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு 52 கட்டில்களை தவெகவினா் திங்கள்கிழமை வழங்கினா்.
கும்பகோணம் மாவட்ட இணைச்செயலா் தாராசுரம் எஸ்.பிரபாகரன் தலைமையில் 52 கட்டில்களை தலைமை மருத்துவா் பிரபாகரன் முன்னிலையில் வழங்கப்பட்டது. மேலும் மகப்பேறு பெற்ற பெண்களுக்கும், நகரின் பல்வேறு பகுதியில் உள்ள தூய்மை பணியாளா்கள்,பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெண்ணின் உடல் தானமாக அளிப்பு

தனியாருக்கு நிகராக ஈரோடு அரசு மருத்துவமனை இருக்க வேண்டும்! மருத்துவா்களுக்கு கைத்தறித் துறை அமைச்சா் அறிவுறுத்தல்

திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு மூதாட்டி உடல் தானம்

அரசு மருத்துவமனையில் மூதாட்டியிடம் நகை பறிப்பு
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




