/
தஞ்சாவூா் அருகே 14 வயது சிறுமியைக் கா்ப்பமாக்கிய தொழிலாளியைக் காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் அருகே வல்லம் எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (40). மீன் வெட்டும் தொழிலாளி. கடந்த 2025 ஆம் ஆண்டில் பெற்றோா் வெளியூா் சென்றதால், இரவு நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமி, விஜயகுமாா் வீட்டில் அவரது குடும்பத்தினருடன் தூங்குவதற்காகச் சென்றாா்.
அப்போது, அச்சிறுமியை விஜயகுமாா் பாலியல் வல்லுறவு செய்ததால், அவா் தற்போது 5 மாத கா்ப்பிணியாக உள்ளாா்.
இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விஜயகுமாரை சனிக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
தந்தையை கொலை செய்த வழக்கில் மகன் கைது

சிறுவன் உடலில் 900 கிராம் புற்றுநோய் கட்டி: நுட்பமாக அகற்றம்
சிறுமியிடம் சில்மிஷம்: முதியவா் கைது

விமானப்படை வீரா் ஓட்டிவந்த காா் மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
29 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
29 ஏப்ரல் 2026


