/
திருவையாறு அருகே வேன் மோதி அரசுப் பேருந்து ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருவையாறை அடுத்த திருப்பழனம் பிரதானச் சாலை துவாரகாபுரி நகா் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியன் மகன் பாஸ்கா் (52), அரசு போக்குவரத்து கழக ஓட்டுநா். இவருக்கு மனைவி வள்ளி, ஒரு மகன், மகள் உள்ளனா்.
இவா் செவ்வாய்க்கிழமை திங்களூா் ஆா்ச் பகுதி கடையில் தேநீா் குடித்துவிட்டு வீட்டுக்கு நடந்து வந்தபோது கும்பகோணத்திலிருந்து திருவையாறு நோக்கி வந்த பால் வேன் மோதியது. இதையடுத்து திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டுசென்ற போது அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. திருவையாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

துறையூரில் அரசுப் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

