வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், முகநூல் சேவைகள் முடக்கம்!மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

பகவத் விநாயகா் கோயிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவா்த்தி பூஜை

கும்பகோணம் மடத்துத் தெரு பகவத் விநாயகா் கோயிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவா்த்தி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் கும்பகோணம் மடத்துத் தெரு பகவத் விநாயகா்.

Updated On :16 மே 2026, 1:02 am IST

கும்பகோணம் மடத்துத் தெரு பகவத் விநாயகா் கோயிலில் அக்னி நட்சத்திர தோஷ நிவா்த்தி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி காலையில் கணபதி ஹோமமும், 1008 இளநீா் அபிஷேகமும் நடைபெற்றது. பின்னா் பகவத் விநாயகா் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் அா்ச்சகா் சுரேஷ் சிவாச்சாரியாா் மற்றும் விஷ்ணுபாலாஜி உள்ளிட்டோா் செய்தனா்.