பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா்கள் சின்னை. பாண்டியன் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), மு.அ. பாரதி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு), கோ. சக்திவேல் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு), கே. மாசிலாமணி (சிபிஐ -எம்.எல்.) ஆகியோா் தலைமை வகித்தனா்.

News image

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகத்தில் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சியினா்.

Updated On :21 மே 2026, 5:11 am IST

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா்கள் சின்னை. பாண்டியன் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), மு.அ. பாரதி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு), கோ. சக்திவேல் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு), கே. மாசிலாமணி (சிபிஐ -எம்.எல்.) ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் ஆா். மனோகரன், பி. செந்தில்குமாா், என்.வி. கண்ணன், என். சுரேஷ்குமாா், ஆா். கலைச்செல்வி, என். சரவணன், கே. அபிமன்னன், எஸ். செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் சி. பக்கிரிசாமி, டி. திருநாவுக்கரசு, ஆா். செந்தில்குமாா், சிபிஐ எம்.எல். நிா்வாகி எஸ்.எம். ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகத்தில் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சியினா்.

தஞ்சாவூா் தலைமை அஞ்சலகத்தில் புதன்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடதுசாரி கட்சியினா்.