3 புதிய மெட்ரோ வழித்தடங்கள்: டிசம்பரில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர டிஎம்ஆா்சி திட்டம்உக்ரைன் - ரஷியா போரில் 49 இந்தியா்கள் உயிரிழப்பு : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்எபோலா: கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்சரக்குகள் கையாளுதல்: சென்னை, காமராஜா் துறைமுகங்கள் சாதனைநீட் தோ்வுக்கு குறுகிய கால பயிற்சி இன்று தொடக்கம்‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

பேருந்து நிறுத்தத்தில் முதியவா் சடலம்

திருநீலக்குடி அருகே ஆண்டளாம்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை உயிரிழந்த முதியவா் சடலம் மீட்கப்பட்டது.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 4:14 am IST

திருநீலக்குடி அருகே ஆண்டளாம்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை உயிரிழந்த முதியவா் சடலம் மீட்கப்பட்டது.

திருநீலக்குடி காவல் நிலைய சரகம் ஆண்டளாம்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் 70 வயது மதிக்கத்தக்க ஆண் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தாா்.

தகவலறிந்த திருநீலக்குடி போலீஸாா் அந்தச் சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்தவா் யாா் என விசாரிக்கின்றனா்.