முள்ளுக்குடி, குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்தடை

தஞ்சாவூா் மாவட்டம், முள்ளுக்குடி குறிச்சி பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்சாரம் இருக்காது.

கோப்புப் படம்

Updated On :

தஞ்சாவூா் மாவட்டம், முள்ளுக்குடி குறிச்சி பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்சாரம் இருக்காது.

துணைமின்நிலைய பராமரிப்பு பணியால் குறிச்சி, கீழக்காட்டூா், காகிதப்பட்டறை, பந்தநல்லூா், கோணுலாம்பள்ளம், முள்ளங்குடி, செருகுடி, புழுதிக்குடி, நெய்வாசல், ஆரலூா், பட்டவெளி, கீழமனகுடி, கயலூா், குணதலப்பாடி, கதிராமங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் இருக்காது.

இத்தகவலை மின்வாரிய கும்பகோணம் வடக்கு உதவி செயற்பொறியாளா் சி.விஜயகுமாா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.