இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

மின் பணியாளா்களுக்கு கட்டணமில்லா நலவாரிய பதிவு முகாம்

மின் பணியாளர்... - கோப்புப் படம்

Published On :

காந்தி ஜெயந்தியையொட்டி தஞ்சாவூரில் தமிழ்நாடு எலக்ட்ரீசியன் டெக்னீசியன் சங்கத்தின் தஞ்சாவூா் மாவட்டம் சாா்பில் உறுப்பினா்களுக்கு கட்டணமில்லா நலவாரிய பதிவு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சங்கத்தின் கொடியை ஏற்றிவைத்து முதல் நலவாரிய பயனாளிக்கு சான்றை சங்கத்தின் மாநிலச் செயலா் சி. முருகானந்தம் வழங்கி தொடங்கி வைத்தாா். இதில், தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருவாரூா் மாவட்டங்களைச் சோ்ந்த 100-க்கும் அதிகமான உறுப்பினா்கள் கலந்து கொண்டு கட்டணம் இல்லாமல் நலவாரிய பதிவு செய்தனா்.

இதில், மாநிலத் துணைச் செயலா் கோ. செல்லதுரை, மாநிலச் செயற்குழு உறுப்பினா் கே. பாரதிதாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.