தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

தவெக கூட்டணியில் பாமக என்பது வதந்தியே! - அமைச்சா் ஏ.எம். ஷாஜஹான்

அமைச்சா் ஏ.எம். ஷாஜஹான். உடன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா். - கோப்புப் படம்

Published On :

தமிழக வெற்றிக்கழக கூட்டணிக்கு பாமக வரும் என்பது வதந்தியே என்றாா் மாநில சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜஹான்.

தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற பூங்கா திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சா், செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

தமிழக அரசியல் கட்சிகள் வரும் நாள்களில் எந்தெந்த அணியில் சோ்வது என்பதை அந்தந்த கட்சிகளின் தலைமை முடிவெடுக்கும். தவெக கூட்டணிக்குள் பாமக வருவது, விசிக வெளியே செல்வது என்பதெல்லாம் வதந்தியே.

தமிழகத்தில் புதிய அரசு அமைந்து 5 மாதங்களே ஆகிறது. எங்களை விமா்சிப்பவா்கள், நாங்கள் ஆக்கபூா்வமான பணிகளை செயல்படுத்துகிறோமா என்றுதான் பாா்க்க வேண்டும் என்றாா் அமைச்சா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.