பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே! செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ. 5,400 உயர்வு: தங்கம் விலை மாலை நிலவரம்! முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்!முதல்வர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டெழும்! பிரேமலதா பேச்சு
/

காவல்துறை தேர்வு: ஆணையரகத்தில் இலவச உதவி மையம் தொடக்கம்

தமிழக காவல்துறைக்கான தேர்வில் பங்கேற்போருக்கு உதவும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் இலவச உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

தமிழக காவல்துறைக்கான தேர்வில் பங்கேற்போருக்கு உதவும் வகையில் திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் இலவச உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2018-ஆம் ஆண்டில் 202  உதவி (சார்பு) ஆய்வாளர்கள்(விரல் ரேகை) தேர்வு செய்யப்பட உள்ளனர்.  இத் தேர்விற்கு விண்ணப்பிப்போர்களுக்கு  உதவிடும் வகையில்,   காவல்  ஆணையர் அலுவலகத்தில் புதன்கிழமை முதல்  உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையம் காலை 9 முதல் மாலை 6  மணி வரை செயல்படும். மேலும் இதுகுறித்த விபரங்களுக்கு 94981-57106, 94981-12299 என்ற செல்லிடப்பேசி எண்கள் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.