திருச்சி மாவட்டம் மணப்பாறை மைய பகுதியில் உள்ள வேப்பிலை மாரியம்மன் கோயில் அருகில் இருந்த மின் கம்பம் புதன்கிழமை இரவு திடீரென சாய்ந்து விழத்தொடங்கியது. இந்த கம்பம் மின் இணைப்பு கம்பிகளாலும், அருகே சென்ற கேபிள் வயர் தாங்கிக் கொண்டதிலும் கம்பம் கீழே விழாமல் தொங்கத்தொடங்கியது.
தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு வந்த மின்வாரிய பொறியாளர் முரளி, மின்பாதை ஆய்வாளர் மற்றும் மின்வாரிய தொழிலாளர்கள் மின் விநியோகத்தை நிறுத்தி புதிய மின் கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மின் விநியோகம் சரிசெய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






