துறையூரில் சாலை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியை ஸ்ரீரங்கம் மோட்டார் வாகன அலுவலர் ஏ. செல்வகுமார் தொடக்கி வைத்தார். துறையூர் அருகே வடக்குவெளி மோட்டார் வாகன ஆய்வாளர் ஏ. செல்வகுமார், துறையூர் காவல் ஆய்வாளர் எல். மனோகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கோவையைச் சேர்ந்த கதிரேசன் கலைக்குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல், பேருந்து நிலையம், வித்யா மந்திர் பள்ளி ஆகிய இடங்களில் சாலை விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

