டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

மணப்பாறையில் அக்டோபர் 9 மின் நிறுத்தம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் செவ்வாய்க்கிழமை (அக்.9) பராமரிப்பு பணிகள் காரணமமாக மின்சாரம் நிறுத்தப்படுகிறது. 

Updated On :8 அக்டோபர் 2018, 8:52 am IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் செவ்வாய்க்கிழமை (அக்.9) பராமரிப்பு பணிகள் காரணமமாக மின்சாரம் நிறுத்தப்படுகிறது. 
மணப்பாறை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை  மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, மணப்பாறை நகரம், செவலூர், பொடங்குபட்டி, பொய்கைபட்டி, வீரப்பூர், கொட்டப்பட்டி, தீராம்பட்டி, பொத்தமேட்டுப்பட்டி, மலையடிப்பட்டி, பூசாரிபட்டி, ஆண்டவர் கோவில், கள்ளிபட்டி, மில் பழைய காலனி மற்றும் எஃப்.கீழையூர், கொட்டப்பட்டி, ஆளிபட்டி, தொப்பம்பட்டி, ஆணையூர், 
மேட்டுப்பட்டி, கோவில்பட்டி , வளநாடு கைகாட்டி, வேம்பனூர், வலசுபட்டி, கருப்பகோவில்பட்டி, பெருமாம்பட்டி, ஈச்சம்பட்டி, தாதகவுண்டம்பட்டி, ஆமணக்கம்பட்டி, பாலகருதம்பட்டி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு (வடுகபட்டி) ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 முதல் மாலை 5.00 மணி 
வரை மின் விநியோகம் இருக்காது என மணப்பாறை மின் வாரிய செயற்பொறியாளர் அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.