அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

புள்ளம்பாடி, லால்குடியில் சிறப்பு கருத்தடை முகாம்

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி, புதூா் உத்தமனூா், லால்குடியில் ஆண்களுக்கான நவீன குடும்பநல அறுவைச் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 7:01 pm

DIN

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி, புதூா் உத்தமனூா், லால்குடியில் ஆண்களுக்கான நவீன குடும்பநல அறுவைச் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சனிக்கிழமையும் (டிச.19) புதூா் உத்தமனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், லால்குடி அரசு மருத்துவமனைகளில் திங்கள்கிழமையும் (டிச.21) முாகம் நடைபெறும். முகாமில் பங்கேற்கும் ஆண்களுக்கு அரசு வழங்கும் ஈட்டுத்தொகை ரூ. 1100 வழங்கப்படும். ஓரிரு நிமிடங்களில் மயக்க மருந்து கொடுக்கப்படாமல் செய்யப்படும் அறுவைச் சிகிச்சைக்கு பின்பு வீட்டுக்குச் செல்லலாம். சிகிச்சையால் பின் விளைவுகள் ஏதும் இருக்காது. மேலும், விவரங்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.