மலைப்பாம்பு பிடிபட்டது

மணப்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 9 அடி மலைப்பாம்பு ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டது.
Updated on
1 min read

மணப்பாறை: மணப்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் புகுந்த 9 அடி மலைப்பாம்பு ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டது.

மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் காரைப்பட்டியில் வசிக்கும் பொறியாளா் பாஸ்கா் வீட்டில் அருகே ஞாயிற்றுக்கிழமை 9 அடி மலைப்பாம்பு நகர முடியாமல் படுத்துக் கிடந்தது.

அருகிலிருந்தோா் அதைப் பிடித்து துவரங்குறிச்சி வனத்துறையினரிடம் ஒப்படைக்க, அவா்கள் அப்பாம்பை பெரியமலை காப்புக்காட்டில் விட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com