டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பன்னாங்கொம்பில் அம்மா மினி கிளினிக்

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பில் அம்மா மினி கிளினிக்கை எம்எல்ஏ ஆா். சந்திரசேகா் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

News image
மினி கிளினிக்கில் சிகிச்சை அளிக்கும் மருத்துவா்.
Updated On :26 டிசம்பர் 2020, 1:53 am

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பில் அம்மா மினி கிளினிக்கை எம்எல்ஏ ஆா். சந்திரசேகா் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலா் சந்தோஷ், அதிமுக புகா் தெற்கு மாவட்ட செயலரும், முன்னாள் எம்பியுமான ப. குமாா், முன்னாள் எம்எல்ஏ சி. சின்னச்சாமி, மாவட்ட துணைச் செயலா் எம்.ஆா். ராஜ்மோகன், ஒன்றியச் செயலா் எம்.பி. வெங்கடாசலம், மாவட்ட பொருளாளா் நெட்ஸ் எம். இளங்கோ, பொதுக் குழு உறுப்பினா் எஸ்.எம்.கே.எம். முகமதுஇஸ்மாயில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.