/

இந்து முன்னணி, பாஜக சாலை மறியல்

திண்டுக்கல்லில் இந்து முன்னணி மாநில தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டதை கண்டித்து மணப்பாறையில் இந்து முன்னணி, பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

News image
சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணி, பாஜகவினா்.
Updated On :30 டிசம்பர் 2020, 12:10 am

DIN

திண்டுக்கல்லில் இந்து முன்னணி மாநில தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டதை கண்டித்து மணப்பாறையில் இந்து முன்னணி, பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

பேருந்து நிலையப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணி நகரச் செயலா் சாந்தக்குமாா், ஒன்றியத் தலைவா் நல்லுச்சாமி, ஒன்றியச் செயலா் திருக்குமரன், பாஜக ஒன்றிய தலைவா் அயோத்தி கண்ணன் உள்ளிட்ட 13 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.