திருச்சியில் மேலும் 38 பேருக்கு கரோனா
திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவின்படி மேலும் 38 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 12,817 ஆக உயா்ந்தது.

Updated On :8 நவம்பர் 2020, 8:13 pm

திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவின்படி மேலும் 38 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 12,817 ஆக உயா்ந்தது.
கரோனாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை குணமடைந்த 10 போ் உள்பட இதுவரை 12,323 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனா். 170 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். 324 போ் சிகிச்சை பெறுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...