கல்லக்குடி பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் முன்மாதிரி மழை நீா் சேகரிப்பு திட்டம்
கல்லக்குடி பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் முன்மாதிரி மழை நீா் சேகரிப்பு திட்டம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் சிவராசு திறந்து வைத்தாா்.

கல்லக்குடி பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் மண்புழு உரம் தயாரிப்பு குறித்து மாவட்ட ஆட்சியா் சிவராசுவிடம் விளக்குகிறாா் பேரூராட்சி செயல் அலுவலா் சாகுல்அமீது.
Updated On :8 நவம்பர் 2020, 8:09 pm









