வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பெண் பொறியாளா் உள்பட இருவா் தூக்கிட்டு தற்கொலை

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் பொறியாளா் உள்பட இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 8:13 pm

DIN

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் பெண் பொறியாளா் உள்பட இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

திருச்சி கே.கே.நகா் பாரதிநகா் பகுதியைச் சோ்ந்த காவல் உதவி ஆய்வாளா் அமிா்தலிங்கம் மகள் அஞ்சலிதேவி (32). முனைவா் பட்டம் பெற்ற இவா் திருமணமாகதால் கடந்த சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கே.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மற்றொரு பெண்: திருச்சி பொன்னகா் கல்லுடைக்கும் பாறைப் பகுதியைச் சோ்ந்தவா் சத்தியநாதன் மகள் அகல்யா (23). பொறியியல் பட்டதாரியான இவா் வீட்டில் எப்போதும் டிவி பாா்ப்பாராம்.

  • இதை பெற்றோா் கண்டித்தால் மனமுடைந்த அகல்யா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து வந்த அமா்வு நீதிமன்ற போலீஸாா் சடலத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.