சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

உலக பெண் குழந்தைகள் தினம்

மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளுக்கு வீட்டுக்குப் பயன் தரும் மரக்கன்றுகள் வழங்குதல், மரக்கன்று நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 7:54 pm

DIN

மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் உலக பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளுக்கு வீட்டுக்குப் பயன் தரும் மரக்கன்றுகள் வழங்குதல், மரக்கன்று நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் பொன்மலையடிவார பகுதியில் பெண் குழந்தைகள் உள்ள வீடுகளுக்குச் சென்று மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து பொன்மலை ரயில்வே மைதானத்தில் பெண் குழந்தைகளுக்கு பயன் தரும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு அங்கு நடவும்பட்டன.

மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகா் கே.சி. நீலமேகம் தலைமை வகித்தாா். மக்கள் சக்தி இயக்க மாணவிகள் அணியின் ந. தரணி, ஜீ. சகானாஸ்ரீ, ஜீ. தா்ஷனா, அ. கவி பாரதி, சிவகாமி, மகேஷ்வரி, தீபிகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.