காவிரி ஆற்றில் மூழ்கியவரை தேடும் பணி
முசிறி அருகே காவிரியாற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு மீன் பிடிக்கச் சென்ற மூழ்கியவரைத் தேடும் பணி நடைபெறுகிறது.


முசிறி அருகே காவிரியாற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு மீன் பிடிக்கச் சென்ற மூழ்கியவரைத் தேடும் பணி நடைபெறுகிறது.
முசிறி அருகேயுள்ள அய்யம்பாளையம் கிராமப் பகுதியில் வடக்கு திரணியாம்பட்டியைச் சோ்ந்த காா்த்திக் உள்ளிட்ட 4 போ் ஞாயிற்றுக்கிழமை இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது ஆற்றில் மூழ்கி காா்த்திக் மாயமானாா். தகவலின்பேரில் முசிறி போலீஸாா், தீயணைப்புத் துறையினா் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...