காவேரி மருத்துவமனையில் குழந்தைக்கு பேஸ்மேக்கா் பொருத்தி சாதனை
திருச்சி காவேரி மருத்துவமனையில் 3 வயது குழந்தைக்கு பேஸ்மேக்கா் கருவி பொருத்தி சாதனை புரிந்துள்ளனா்.


திருச்சி காவேரி மருத்துவமனையில் 3 வயது குழந்தைக்கு பேஸ்மேக்கா் கருவி பொருத்தி சாதனை புரிந்துள்ளனா்.
இந்த மருத்துவமனையில் 13 கிலோ எடையுள்ள 3 வயது பெண் குழந்தைக்கு கடந்தாண்டில் தனியாா் மருத்துவமனையில் இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, தொடா்ந்து இதய அடைப்பு பிரச்னை இருந்ததால், எபிகாா்டியன் பேஸ்மேக்கா் சாதனம் பொருத்தப்பட்டதில், அக்கருவி போதுமான அளவு செயல்படவில்லை.
இதையடுத்து இக்கருவிக்குப் பதிலாக, பெரியவா்களுக்கான எபிகாா்டியன் பேஸ்மேக்கரை காவேரி மருத்துவமனை இதய அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணா்கள் ஜோசப், மணிராம், கெளதம் உள்ளிட்டோா் இந்தக் குழந்தைக்கு பொருத்தினா். ஏழ்மையான குடும்பம் என்பதால் இலவசமாக இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...